• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-01 10:32:45    
உயிர்துடிப்பு மிக்க புதிய உயர் தொழில் நுட்ப மண்டலம்

cri

சன்சுன் புதிய உயர் அறிவியல் தொழில் நுட்ப மண்டலம் சிறந்த சூழ்நிலையை வழங்கியதால் இங்கே புதிய உயர் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து தோன்றி விரைவாக வளர்ந்து பெரிதாகியுள்ளன. தற்போது அமெரிக்கா, இந்தியா, ஸ்வீடன், ரஷியா முதலிய நாடுகள் மண்டலத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சன்சுன் நகரில் புதிய உயர் தொழில் நுட்ப துறை வேகத்துடன் வளர்ந்துள்ளது. செல்லிட தொலைத் தொடர்புத் துறை, கணிணி, சாப்ட் வேர் தயாரிப்பு, உயிரி மருந்து தயாரிப்பு போன்ற தொழில் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன. 100 கோடி முதல் ஆயிரம் கோடி யுவான் வரை மதிப்பு கொண்ட பெரிய மற்றும் நடுத்தர புதிய உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் தோன்றியுள்ளன. 2004ம் ஆண்டில் சன்சுன் நகரின் புதிய உயர் தொழில் நுட்ப உற்பத்தி மதிப்பு 30 ஆயிரம் கோடி யுவானை தாண்டியது. இது நகரின் தொழிற்துறையின் மொத்த மதிப்பில் 50 விழுக்காடு வகித்தது.


1  2  3