• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-29 09:44:20    
தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான நல வாழ்வு பாதுகாப்பு

cri

ராஜா.....அரசின் உதவியுடன் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் கருவுற்ற பெண்களின் இறப்பு விதிதமும் சிசுகளின் மரண விகிதமும் பெரிதும் குறைந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். கடந்த 50ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்ததை விட கருவுற்ற பெண்களின் இறப்பு விகிதம் 5 விழுக்காட்டிலிருந்து 0.31 விழுக்காடாக குறைந்தது. என்று நான் அறிந்தேன்.

கலை....இத்துறையில் சாதனை பெறப்பட்ட போதிலும் திபெத்தில் மிக பரந்தளவிலான இடங்களில் மக்கள் தொகை குறைவு, போக்குவரத்து வசதி இன்னும் மோசம். திறமைசாலிகள் பற்றாக்குறை. மகளிர் மற்றும் குழந்தைகளின் சுகாதார பணியை வலுப்படுத்துவதில் எந்த நடவடிக்கைகளை திபெத்தின் பல்வேறு இடங்களின் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ளன?

கலை.....பல்வேறு மாவட்டங்களிலும் வட்டங்களிலும் வாழ்கின்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நல நிலையை உயர்த்தும் வகையில் சான் நான் பிரதேசத்தின் அரசாங்கம் தொழில் உதவியையும் கீழ் நிலைத் திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் இணைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சான் நான் பிரதேசத்தின் மிக பெரிய மருத்துவ மனையான மக்கள் மருத்துவ மனையின் பெண் நோய் தடுப்பு துறையின் தலைவர் சாட்சியெச் சோமா கூறினார். அவருடைய கருத்தை கேளுங்கள்.

1  2  3