பல்வேறு மாவட்டங்களுக்கும் வட்டங்களுக்கும் மருத்துவர்களை ஆண்டு தோறும் அனுப்புகின்றோம். பிரசவத்தின் போது பெண்களுக்கு முதல் உதவி வழங்குவதற்கு தேவையான தொழில் நுட்ப கல்வியறிவை கீழ் மட்டத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ராஜா.....வரும் 5 ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பிரதேசம் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு அமைப்பு முறையை நிறுவும். அதேவேளையில் கருவுற்ற பெண்டகள் 7 வயதுற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கான நலவாழ்வு பாதுகாப்பு அமைப்பு முறை நிறுவப்படும். குழந்தை பெறுவதற்கு முன் உடல் பரிசோதனை செய்வது குழந்தை பெற்ற பின் விசாரிப்பது, பெண்களிடையிலும் குழந்தைகளிடையிலும் அடிக்கடி நிகழும் நோய்களை கள ஆய்வு செய்து சிகிச்சை அளிப்பது போன்ற விஷயங்கள் வரும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் திபெதின் மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாபுத் துறையை முழுமையாக வளர்க்கும் என்று திபெத் தன்னாட்சி பிரதேச அரசாங்கம் உறுதிபூண்டிருக்கின்றது.
1 2 3
|