• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-06 16:53:50    
எட்ய்ஸ் நோய் தடுப்புச் சிகிச்சை பணியில் துவக்க வெற்றி

cri

விரிவாக்கப்பட்டுள்ளது. அல்லவா?

கலை......ஆமாம். சீன மூலிகை மருந்து சிகிச்சைக்கும் மேலை நாட்டு சிகிச்சைக்கும் இடையில் வேறுபாடு உள்ளதால் சீன மூலிகை மருந்து சிகிச்சை முறையை மதிப்பீடு செய்யும் போது மேலை நாட்டு சிகிச்சை வரையறையை பின்பற்ற முடியாது. ஆகவே சீன மூலிகை மருந்து சிகிச்சை கொண்டு எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சியளிக்கும் பயனை மதிப்பிடும் வரையறையையும் அமைப்பு முறையையும் நிறுவ சீன அரசு மூலிகை மருந்து நிர்வாக ஆணையகம் நிபுணர்களை திரட்டியுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சீன மூலிகை மருந்து சிகிச்சை அளிக்கும் துறை மேலும் அறிவியல் முறைப்படி வளர்க்கப்படும்.

ராஜா.....நேயர்கள் இதுவரை எட்ய்ஸ் நோய் தடுப்புச் சிகிச்சை பணியிலான அடிப்படை சாதனை பற்றி கேட்டீர்கள். இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2  3