• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 08:39:53    
குடுப உறுப்பினர்களிடேயே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை எப்படி சமாளிப்பது

cri
ராஜா...தற்போதைய வாழ்க்கைச் சூழலில் சமூகத்திலே ஒரு பிரச்னை.

கலை....என்ன பிரச்சினை உதாரணத்துடன் சொல்லுங்க.

ராஜா.....குறிப்பாகக் கூற வேண்டுமானால், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே பொதுவாக புரிந்துணர்வு இருப்பதில்லை. இணக்கமான சூழலும் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது.

கலை.....இதற்குக் காரணம் என்ன?

ராஜா....குழந்தைகளின் பருவ வயதுக் கோளாறுதான் முக்கிய காரணம். குழந்தை வளர்வதைக் கண்டு பெற்றோர் பயப்பட நாமும் பருவ வயதைக் கடந்து வந்தவர்கள்தானே என்பதை பெற்றோர்கள் மறந்திவிடுகிறார்கள்.

கலை.....பருவ வயது என்பது வாழ்க்கையில் எந்த கால கட்டத்தைக் குறிக்கின்றது?

ராஜா..... பருவ வயது என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம்தான். சிறுவயதில் சுரந்ததைவிட கொஞ்சம் அதிகமாக ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. அவ்வளவுதான்.

1  2  3  4