• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 10:59:37    
மாணவர்களிடையில் தடுப்பூசி போடுவது 

cri
கலை.......ஆமாம். நோய் தடுப்பு திட்டத்தின் எல்லா அம்சங்களையும் நேயர்களுக்கு நான் விளக்கி கூறுகின்றேன். அரசின் நிதி உதவியுடன் 7 வயதிற்குட்பட்ட சிறுமி சிறுவர்களுக்கு 5 வகை நோய் தடுப்பூசி போடப்படுகின்றது. இளம் பிள்ளை வாதம், தட்டம்மை, hepatitis B, காச நோய், கக்குவான் இருமல், டிபதீரியா, tetanus நோய் ஆகிய நோய் தடுப்பு ஊசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.

ராஜா...அரசின் நிதி உதவியுடன் இந்த மருந்துகள் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளன. ஊசி போடும் செலவை மக்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?

கலை....சிறுவர்களுக்கு ஊசி போடுவதற்கான சேவைக் கட்டணத்தை பெற்றோர்கள் ஏற்க வேண்டும். அவ்வளவு தான்.

ராஜா....இந்த திட்டம் கடந்த 70ம் ஆண்டுகளின் இறுதியில் சீனா முழுவதிலும் பரவிய பின் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. சீன குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் தொடர்ந்து உயர்ந்துள்ளது. அப்படித்தானே.

1  2  3