• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 10:59:37    
மாணவர்களிடையில் தடுப்பூசி போடுவது 

cri
தவிரவும் 1960ம் ஆண்டில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதை அடுத்து 2000மாவது ஆண்டில் சீனா இளம் பிள்ளை வாதம் நோயை ஒழிக்கும் குறிக்கோளையும் நிறைவேற்றியது.

ராஜா....அரசு இலவசமாக மேற்கூறிய 5 நோய் தடுப்பு ஊசிகளை போடுவதோடு மற்ற நோய் தடுப்பு ஊசிகளை போட சீன பெற்றோர்கள் செலவு செய்கின்றார்களா? எடுத்துக்காக, தடுமம் hepatitis A போன்ற நோய் தடுப்பு ஊசி.

கலை.... ஆமாம். நீங்கள் குறிப்பிட்ட தடுமம் hepatitis A போன்ற நோய் தடுப்பு ஊசி தவிர, சீனாவில் பெரியவர்கள் பலரும் சொந்தத் தேவைக்கேற்ப நோய் தடுப்பு ஊசி போட முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக குளிர் மற்றும் வசந்த காலங்கள் தடுமம் பரவும் காலங்களாகும். இதை தடுக்கும் ஊசி போட மருத்துவ மனைகளுக்கு பல பெரியவர்கள் வருகின்றனநர்.

ராஜா.....தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்களை தடுக்கும் வகையில் இப்போது சீன மருத்துவ அறிடஞர்கள் எதாவது நோய் தடுப்பு ஊசி மருந்து ஆராய்ந்து தயாரிப்பில் ஈடுபடுகின்றார்களா?

கலை......ஆமாம். தங்கள் கேள்விக்கு பதிலளிக்கு முன் சீனாவின் நோய் தடுப்பு மருத்துவ சங்கத்தின் நிபுணர் ஹச்சியூன் இது பற்றி கூறியதை கேளுங்கள்.

ராஜா.....முன்பு ஆராய்ந்து தயாரிப்பதில் வெற்றி பெறாத நோய்த் தடுப்பு ஊசி மருந்து இப்போது ஆராய்ச்சி போக்கில் உள்ளது. எடுத்துக்காட்டாக எய்ட்ஸ் நோய் தடுப்பு ஊசி இதில் ஒன்றாகும். தவிர புற்று நோய்க் கட்டிகள், தீரா நோய் ஆகியவை குறிப்பிட்ட சில நோயின் தோற்றத்துடன் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளோம். இவற்றை தடுக்கும் மருந்து ஊசியை ஆயாய்ந்து தயாராகின்றோம். வயிற்றிலும் கருப்பையிலும் புற்று நோய் வளர்வதைத் தடுக்கும் வகையில் நோய் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தில் நாங்கள் ஆராய்ந்து ஈடுபடுகின்றோம் என்றார் அவர்.

கலை.....நேயர்களே இன்றைய நிகழ்ச்சியில் தொற்று நோய் தடுப்பு ஊசி போடுவது பற்றி விபரமாக அறிமுகப்படுத்தினோம். வேறு கருத்து இரந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். வணக்கம் நேயர்களே.


1  2  3