• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-17 17:57:13    
பப்பாளியும் பாலும் மிக்க ஐஸ்கிரீம்

cri

ராஜா........கேட்க நன்றாக இருக்கிறது. சுவை எப்படி இருக்கும்?

கலை.........இது மிகவும் சுவையானது. உடனே குடிக்கலாம்.

ராஜா.......வீட்டில் குடிக்கலாம் சரி. வெளியே எடுத்துப் போக லாமா?

கலை........வெளியே கொண்டு செல்ல வேண்டுமால் முதலில் ஐஸ்பெட்டிக்குள் 20 நிமிடம் வைத்து உரையளவைக்க வேண்டும். பாலுக்குளே கால்சியம் சத்தும் பப்பாளியின் வைட்டமின் சி சத்தும் மனித உடலுக்கு மிகவும் தேவைப்படுபவை.

ராஜா......அப்படி இருந்தால் தினந்தோறும். இதை குடிக்கலாமா?

கலை.......தினமும் கிடுக்கலாம். உடம்புக்கு நன்மை தரும். மிக புதிய பப்பாளிக்குக் கொஞ்சம் கசப்பாக இருக்கும். அதை பொருட்படுத்தாமல் தாராளமாகக் குடிக்கலாம்.

ராஜா.......பப்பாளி கலந்த பால் பறிறி சொன்னீங்களே. இதை தவிர பப்பாளியுடன் தொடர்புடைய வேறு சிற்றுண்டியை இன்றைய நிகழ்ச்சியில் சொல்லலாமா?

கலை........சொல்லலாம். இந்த முறை நண்பர்களுக்கு நீங்கள்

ஏதாவது சொல்லுங்கள்.

ராஜா........மிக மகிழ்ச்சியுடன் சொல்கின்றேன்.

கலை.......என்ன சொல்ல போகிறீர்கள்?

ராஜா...........பப்பாளி உணவு சொல்கின்றேன்.

கலை......ஏன் பப்பாளி சிற்றுண்டிக்கு பதிலாக பப்பாளி உணவு சொல்கிறீர்கள்.

ராஜா..........கொஞ்சம் பொறுங்கள். இது சிற்றுண்டி இல்லை. மதிய உணவு உட்கொள்ளும் போது உணவுடன் இதை சாப்பிடலாம். ஆகவே பப்பாளி உணவு என்று இதை நான் அழைக்கின்றேன்

கலை......சரி. தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்.

1  2  3