• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-16 20:16:52    
நட்பு பரவியுள்ள சீன கடற்படை கப்பல் அணி

cri

கலை.....இதில் ஐயம் எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போது சீன-இந்திய கடற்படைகள் என்ன பரிமாற்றம் மேற்கொள்ளும்? இந்திய மக்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள்?

ராஜா.....சீனக் கடற்படை இந்தியப் பயணத்தில் சீன இந்திய கடற்படைகள் கொச்சி துறைமுகத்துக்கு அருகிலுள்ள இந்துமா கடற்பரப்பில் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துகின்றன. இந்திய கடற்பரப்பில் சீனக் கடற்படை முதல் முறையாக ராணுவ பயிற்சி நடத்துவதால் மக்களின் மாபெரும் அக்கறையை ஈர்த்துள்ளது. கொச்சி துமுறைமுகத்தில் நிருத்தப்பட்டுள்ள சீனக் கடற்படை கப்பல்களை பார்க்க மக்கள் துறைமுகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கலை......இது தவிர இந்திய செய்தி ஊடகம் இந்த முறை கூட்டு ராணுவ பயிற்சி பற்றிய செய்திகளை அறிவித்துள்ளது. நவெம்பர் திங்கள் 8ம் நாள் சீனக் கடற்படை கப்பல் அணி தென் சீனாவிலுள்ள சைசியான் துறைமுகத்தை விட்டு புறப்பட்ட போது இந்தியாவின் பிரபல செய்தி ஏடான இந்தியந் இக்ஸ்பிரெஸ் பெய்சிங்கிலிருந்து செய்தியை அறிவித்தது.

ராஜா..... இது குறித்து சீன பாகிஸ்தான் கடற்படைகள் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துவது பற்றி இந்தியாவின் ஆசிய செய்தி நிறுவனம் இந்தியாவுக்கான சீன தூதர் சென்யூசீ அவர்களை சிறப்பு பேட்டி கண்டது. தில்லியிலுள்ள செய்தி ஏடுகள் சீன-இந்திய கூட்டு ராணுவ பயிற்சியின் எதிர்கால முக்கியத்துவம் பற்றி உயர்வாக மதிப்பீடு செய்துள்ளன.

கலை.....ஆமாம். இந்தியாவும் சீனாவும் எந்த துறையில் ஒத்துழைத்தாலும் அந்த துறையில் வெற்றி பெற்றுள்ளன. பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் தொழில் நுட்பம், ராணுவம் ஆகியவற்றில் இரு நாட்டு ஒத்துழைப்பு வெற்றி பெற்றுள்ளது என்பதை கடந்ச சில ஆண்டுகளில் பல உண்மைகள் நிரூபித்துள்ளன என்று இந்த செய்தி ஏடுகளின் கட்டுரைகள் கூறுகின்றன.

1  2  3