• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-16 20:16:52    
நட்பு பரவியுள்ள சீன கடற்படை கப்பல் அணி

cri

ராஜா...அண்டை நாடுகளுடனான தூதாண்மை கொள்கையை சீனா மறுபடியும் விளக்கி கூறியுள்ளது. இதை இந்திய அரசும் புரிந்துள்ளது. சீனா வளர்வது இந்தியா வளர்ப்பது போல் இருக்கின்றது. இது உலக சமாதானத்தின் விருப்பமாகும். அச்சுறுத்தல் இல்லை. அப்படிதானே.

கலை.....ஆமாம். இந்த முறை மேற்கொள்ளப்பட்ட ராணுவ பயிற்சி இந்தியா இவ்வாண்டில் அந்நிய நாட்டு படைகளுடன் நடத்திய பல ராணுவ பயிற்சிகளில் கடைசிப் பயிற்சியாகும். ஆகவே தில்லி செய்தி ஊடகம் இது இந்தியா நடத்திய இந்த ஆண்டின் ராணுவ கூட்டு பயிற்சிகளில் மிக முக்கியமானது என்று பாராட்டுகின்றன.

ராஜா.....நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு ஒரு காரியம் நினைவுக்கு வந்தது. நவெம்பர் திங்கள் துவக்கத்தில் இந்திய போர் விமானங்களும் அமெரிக்காவின் எப்ஃ 16 ரக போர் விமானங்களும் இந்தியாவில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கோண்ட போது இந்திய மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முறை சீனாவும் இந்தியாவும் கடற்படைகளுக்கிடையில் ராணுவ பயிற்சி மேற்கொள்வது சமமான நிலையில் இயல்பான ராணுவத் தொடர்பாகும் என்று இந்திய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் அதற்கு இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கலை..... இரு நாட்டு கடற்படைகளுக்கிடையில் நட்பு வாய்ந்த சம அடிப்படை ஏற்பட்ட பின் இரு நாட்டு நட்புறவில் ஒளிமயமான எதிர்காலம் வருவதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.

ராஜா....இரு நாட்டு நட்பு இரு நாட்டு பொருளாதாரத் தொடர்பு வளர்வது போல் வளரும் என்று நாம் வாழ்த்தலாம்.


1  2  3