• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:23:51    
ஜலதோஷம் தடுப்பு மருந்து தெரிவு

cri

மேலை நாட்டு மருந்து தவிர, சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்து ஜலதோஷத்துக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த பயனளிப்பது. இது பற்றி சீன மூலிகை மருத்துவ ஆய்வகத்தின் சீ யுனேன் மருத்துவ மனையின் மூச்சு குழாய் துறை டாகடர் சான்யென்பின் அம்மையார் கூறியதாவது மக்களைப் பொறுத்தவரை காய்ச்சல் உண்டாகும். ஜலதோஷம் குளிர் பயன்படுவது குறைவு. மஞ்சளாக சளி உண்டாகும். இதற்கு ஏற்ற மருந்து தெரிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் நோய் நிலைமை கடுமையாகிவிடும் என்றார் அவர்.

ஜலதோஷம் பிடித்து 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்குமானால் மருந்து உட்கொண்ட பின் இன்னும் காய்ச்சல் குறைய வில்லை என்ற நிலைமையில் மருத்துவ மனைக்கு போய் டாக்டர்களிடம் காட்ட வேண்டும். தவிரவும் முதியோர், கருவுற்ற பெண்கள், குழந்தைகள் பலவீனமானவர்கள் ஆகியோர் ஜலதோஷம் பிடித்தால் தனியாக மருந்து தெரிவு செய்வதற்கு பதிலாக டாகடர்களை உடனடியாக பார்க்க வேண்டும்.

லேசாக ஜலதோஷம் பிடித்தவர்கள் மருந்துக்கு பதிலாக கூடுதலாக வெந்நீர் குடித்து வைட்டமின் சி நிறைந்த பழஞ்சாறுகளை குடியுங்கள். களைப்பையும் குளிரையும் தவிர்த்து காலநிலை மாற்றத்தின் படி ஆடைகளை அதிகரிக்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். அறையின் உள்ளே சுத்த காற்று வரவிட வேண்டும். சூரிய ஒளியை வாங்க வெளியே தரையில் போர்வை விரித்து உட்காரலாம்.


1  2  3