• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:23:51    
காய்கறி சூப்

cri
கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம். இன்று ராஜாராமும் தி. கலையரசியும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் சேர்ந்து சமையலறை விஷயம் பற்றி விவாதிக்கின்றோம்.

ராஜா....கலை முந்தைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கோஸ் சுருள், பூசணி காய் லஸ்கா, பூசணிக் காய் பஜ்ஜி போன்ற சிற்றுண்டிகளை அறிமுகபடுத்தினோம். இந்த முறை நம் நண்பர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம்?

கலை..... சிற்றுண்டி தயாரிக்கும் முறையை விட சூப் தயாரிப்பது எளிதானது. சுறுசுறுப்பாக வேலை செய்பவருக்கு தினந்தோறும் சூப் குடித்தால் உடம்புக்கு நல்லது.

1  2  3