ராஜா.....ஐயோ கலை இது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி இல்லை. சமையல் நேரம். சீக்கிரமாக ஏதாவது சூப் தயாரிப்பது பற்றி சொல்லுங்கள்.
கலை.....ராஜா கவலைப்படாதீர்கள். சமையலறை விஷயமே நலவாழ்வு பற்றிதானே. இன்று வெளிநாட்டு சூப் தயாரிக்கும் முறை சொல்கின்றேன்.
ராஜா......வெளிநாட்டு சூப். எந்த நாட்டை சேர்ந்தது?
கலை.....இது இத்தாலி சூப்.
ராஜா.....சூப் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவை.
கலை......மெதுவாக சொல்கிறேன். நீங்கள் கவனமாக கேளுங்கள். முதலில் தேவையான பொருட்கள். அரை கிலோ கத்தபரிக்காய் தேவை. அப்புறம், சிவெப்பு முள்ளங்கி உருளை கிழங்கு, அகலமான இலையுடைய கீரை, வெங்காயம் இரண்டு, பூண்டு ஒன்று. அவ்வளவு தான்.
ராஜா.....எளிதானது நீங்கள் சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். இதிலே அரை கிலோ கத்தரிகாய் தேவை. அப்புறம், சிவெப்பு முள்ளங்கு,உருளை கிடங்கு, நீளமான கீரை, வெங்காயம் இரண்டு, இரண்டு கோஸ் காய்கறி இலைகள், பூண்டு ஒன்று.
கலை......நன்றாக சொன்னீர்கள். ஆனால் சமைப்பது கொஞ்சம் சிக்கலானது. ஆகவே பொறுமையுடன் கேளுங்கள்.
1 2 3
|