• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-28 17:23:51    
காய்கறி சூப்

cri

ராஜா.....கேட்கின்றேன்.

கலை.....முதலில் கட்டரிகாய், கேரட், உருளை கிழங்கு, கீரை, வெங்காயம், காய்கறி ஆகியவற்றை தண்ணீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்க வேண்டும். பூண்டும் பொடியாக நறுக்க வேண்டும்.

ராஜா......சமையலுக்கு தயாரித்த காய்கறிகள் எப்படி சூப்பாக மாறும்.?

கலை......வெங்காயம், பூண்டு இரண்டையும் சூடான உணவு எண்ணெயில் போட்டு வதக்கி நல்ல வாசணைவரும் போது கத்தரி, சிவப்பு முள்ளங்கி, உருளை கிழங்கு, கீரை, வெங்காயம், காய்கறி ஆகியவற்றை போட்டு தொடர்ந்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் மூன்று கோப்பை தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதித்த பின் தீயை லேசாக எரிய விட்டு தொடர்ந்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு மசாரா பொருட்களை போட்டால் சுவையான சூப் தயார்.

ராஜா......இந்த சூப் சமைப்பதை கேட்டால் என்னை போன்ற சமையல் நுட்பத்தை தெரியாதவர்களுக்கு நன்மை தரும். அதிக வேலை செய்த பின் களைப்பாகும் போது இந்த சூப் குடித்தால் களைப்பு நீங்குவது உறுதி என்று நம்புகின்றேன்.

கலை......ஆமாம். தனியாக வாழ்கிறவர்களுக்கு இந்த சூப் தயாரிப்பு எளிதானது சத்து மிகுந்தது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஆகவே தாளாரமாக சூப் சமையுங்கள்.

ராஜா....கண்டிப்பாக. நான் இந்த நிகழ்ச்சி முடிந்ததுமே இந்த சூப் தயாரிப்பேன்.

கலை......நண்பர்களே சீன உணவு அரங்கம் நேரம் முடிவடைகின்றது. எங்களுக்கு ஒரு வரி எழுதுங்கள்.

ராஜா.....வணக்கம் நேயர்களே. அடுத்த முறை சந்திப்பாம்.


1  2  3