• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-18 14:20:25    
தமிழ் மூலம் சீனம் பாடம் 77

cri

ராஜா......கலை கடந்த வகுப்பில் நாம் நேரம் பற்றிய 7 சொற்களை கற்றுக் கொண்டோம்.

கலை........ஆமாம். இன்றைய வகுப்பு துவங்குவதற்கு முன் என்ன யோசனை நீங்கள் சொல்லப் போகிறீர்கள்?

ராஜா........வழக்கத்தின் படி புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் பழைய வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மீண்டும் பேசிப் பயிற்சி செய்ய வேண்டும். அப்படிதானே.
கலை......ஆமாம். இந்த வகுப்பில் நாம் இந்த விதியை பின்பற்றலாம்.

ராஜா.......அப்படியானால் நான் முதலில் இந்த 7 சொற்களை பேசிப் பார்க்கலாமா?

கலை.....தாராளமாக.

ராஜா......சரி நான் சொல்கின்றேன்.
சௌ ஷாங், சௌ சென், ச்சுங் வூ, சியா வூ, வன் ஷாங்,
 早        上           早          晨        中       午      下       午      晚        上
யே லி, சன் யே.
夜      里   深      夜

கலை........ராஜா பாரவாயில்லை. நன்றாக உச்சரிக்கக கற்றுக் கொண்டீர்கள். புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் இந்த 7 சொற்களை மீண்டும் பயிற்சி செய்கிறோம்.

ராஜா.......நண்பர்களே எங்களை பின்பற்றி பயிற்சி செய்யுங்கள்.

கலை......துவக்குவோம். சௌ ஷாங்早 上

ராஜா........காலை.

கலை....... சௌ ஷாங்

ராஜா........காலை.

கலை.........சௌ சென் 早 晨

ராஜா.........காலை

கலை......... சௌ சென்

ராஜா.........காலை

கலை..........ச்சுங் வூ中 午

ராஜா.........மத்தியானம்

கலை...... ச்சுங் வூ

ராஜா.........மத்தியானம்

கலை........ சியா வூ下 午

ராஜா........பிற்பகல்

கலை........ சியா வூ

ராஜா........பிற்பகல்

கலை.......வன் ஷாங் 晚 上

ராஜா........இரவு

கலை.......வன் ஷாங்

ராஜா........இரவு

கலை.......யே லி夜 里

ராஜா........பின்னிரவு

கலை.......யே லி

ராஜா........ பின்னிரவு

கலை.......சன் யே深 夜

ராஜா......நள்ளிரவு

கலை.......சன் யே

ராஜா......நள்ளிரவு

1 2 3