• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-18 14:20:25    
தமிழ் மூலம் சீனம் பாடம் 77

cri

கலை.......அடுத்து கடந்த வகுப்பில் நாம் கற்றுக் கொண்ட 7 சொற்களையும் தியன் பிஃயென், மியௌ என்ற சொற்களையும் இணைத்து பேசிப் பயிற்சி செய்வவோம்.

ராஜா.......நான் உங்களை பின்பற்றுகின்றேன்.

கலை....... சௌ ஷாங் பா தியன்
                    早         上          八     点

ராஜா.........காலை எட்டு மணி.

கலை.......சௌ ஷாங் பா தியன்
                   早            上        八     点

ராஜா.........காலை எட்டு மணி.

கலை....... சௌ ஷாங் ஷ் தியன்
                     早        上            十   点

ராஜா.........காலை பத்து மணி.

கலை.......சௌ ஷாங் ஷ் தியன்
                     早        上           十    点

ராஜா.........காலை பத்து மணி.

கலை...... 中       午     十     二      点
                  ச்சுங் வூ ஷ் அள் தியன்

ராஜா........மத்தியானம் பன்னிரண்டு மணி.

கலை....... 中        午    十     二       点
                    ச்சுங் வூ ஷ் அள் தியன்

ராஜா........மத்தியானம் பன்னிரண்டு மணி.

கலை........ 下        午     三        点
                     சியா வூ சான் தியன்

ராஜா.........பிற்பகல் 3 மணி.

கலை........ 下           午   三         点
                       சியா வூ சான் தியன்

ராஜா.......பிற்பகல் 3 மணி.

கலை....... 晚         上         九          点
                    வன் ஷாங் ச்சியூ தியன்.

ராஜா.......இரவு ஒன்பது மணி

கலை....... 晚        上          九           点
                    வன் ஷாங் ச்சியூ தியன்.

ராஜா.......இரவு ஒன்பது மணி

கலை....... 夜       里   十 一     点
                     யே லி ஷ்யி தியன்.

ராஜா........பின்னிரவு பதினொன்று மணி

கலை....... 夜   里    十一     点
                  யே லி ஷ்யி தியன்.

ராஜா....... பின்னிரவு பதினொன்று மணி

கலை....... 深      夜        十二       点
                    சன் யே ஷ்அள் தியனன்.

ராஜா.........நள்ளிரவு பன்னிரண்டு மணி

கலை....... 深      夜      十二         点
                    சன் யே ஷ்அள் தியனன்.

ராஜா.........நள்ளிரவு பன்னிரண்டு மணி

கலை......நண்பர்களே இப்போது தமிழ் மூலம் சீனம் நேரமாகிவிட்டது.


1 2 3