கலை........இந்த 7 சொற்களை மீண்டும் பயிற்சி செய்த பின் நாம் இன்றைய வகுப்பைத் துவக்கலாம்.
ராஜா.....பொதுவாக நேரம் என்று சொன்னால் மணி பற்றித்தானே குறிப்பிடுவது வழக்கம்.
கலை......ஆமாம். ஆகவே இன்று நாம் முக்கியமாக படிக்க வேண்டிய சொற்கள் 3 உண்டு.
ராஜா......அவை என்னென்ன சொற்கள்?
கலை......时间 நேரம், தியன்点, பிஃயென்分, மியௌ 秒. தியன் என்றால் மணி. பியென்分 என்று சொல்லும் போது அது நிமிடம் என்று பொருள்படுகின்றது. மியௌ 秒 என்றால் வினாடி என்று குறிப்பிடுகின்றோம்.
ராஜா......எனக்கு புரிந்தது. அப்புறம், நேரம் பற்றி குறிப்பிட்ட போது இப்போது மணி என்ன என்பதை சீன மொழியில் எப்படி கேட்பது?
கலை.......நேரம் விசாரிக்கும் போது ஒரு சொல் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.
ராஜா.....அது என்ன சொல்?
கலை.......ஜி 几.
ராஜா......ஜி என்றால் தமிழில் என்ன பொருள்?
கலை......மணி பற்றி விசாரிக்கும் போது என்ன நேரம் என்று பொருள்படுகின்றது.
ராஜா......எனக்கு புரிந்தது. இப்போது விளக்கி கூறிய 4 சொற்களை கற்றுக் கொள்ளலாம்.
கலை......சரி.时间 நேரம்
ராஜா....... நேரம்
கலை...... 时间
ராஜா....... நேரம்
கலை..........தியன்点
ராஜா........மணி
கலை..........தியன்
ராஜா........மணி
கலை.......பிஃயென்分
ராஜா......பிஃயென் நிமிடம்.
கலை.......பிஃயென்
ராஜா......பிஃயென் நிமிடம்.
கலை.....மியௌ 秒
ராஜா......மியௌ விநாடி
கலை.....மியௌ 秒
ராஜா......மியௌ விநாடி
கலை......சரி, நாம் மீண்டும் கற்றுக் கொள்வோம். 时间 நேரம்
ராஜா....... நேரம்
கலை...... 时间
ராஜா....... நேரம்
கலை..........தியன்点
ராஜா........மணி
கலை..........தியன்
ராஜா........மணி
கலை.......பிஃயென்分
ராஜா......பிஃயென்
கலை.......பிஃயென்
ராஜா......பிஃயென்
கலை.....மியௌ 秒
ராஜா......மியௌ
கலை.....மியௌ 秒
ராஜா......மியௌ
1 2 3
|