• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-10 15:10:06    
நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: அடுத்து நந்தியாலம் டி. தணிகாச்சலம் புதிய நேயர் மன்றம் துவங்கப்பட்டது குறித்து எழுதிய கடிதம். உலக மகளிர் தினத்தன்று சீன வானொலி மகளிர் அணி நேயர் மன்றம் என்ற பெயரில் பழைய நேயர்களும், பல புதிய நேயர்களும் இணைந்து, புதிய மன்றம் அமைக்கப்பட்டது. மன்றத்தலைவியாக த. நந்தினி, செயலாளராக கே. பிச்சையம்மாள், பொருளாளராக டி. பாலம்மாள் பொறுப்பேற்கும் இந்த மகளிர் அணி மன்றத்தில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

கலை: புதிய மகளிர் நேயர் மன்றத்தினருக்கு எம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அடுத்து காத்தான்குடி எம். ஏ. எஸ். எம். ஷாம்லி எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளில் செய்திகள் மலர்ச்சோலை, நேருக்கு நே, அறிவியல் உலகம், நேயர் நேரம், உங்கள் குரல், நட்புப்பாலம், விளையாட்டுச் செய்திகள், நேயர் விருப்பம் இவையெல்லாம் என் விருப்பமான நிகழ்ச்சிகள். உங்கள் குரல் நிகழ்ச்சி, நட்புப்பாலம், விளையாட்டுச் செய்திகள் இவற்றின் நேரத்தை அதிகரித்தால் நலமாக இருக்கும் என்று எண்னுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


1 2 3