முனைவோர் பட்டம் பெற்றவருக்கு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 188 யுவானும், முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு, ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 552 யுவானும், இளங்கலைப் பட்டம் பெற்றவருக்கு 70 ஆயிரத்து 964 யுவானும் கிடைக்கும்.
19 தொழில்களைச் சேர்ந்த 11700 தொழில் நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு ஒன்று, இத்தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் விலைமதிப்புமிக்க உணவும் உடையும் விலைமதிப்புமிக்க உணவு
டேவிட் எயின்ஹோவன் என்ற முதலாளி, கோடிசுவரரான பாஃபிட்டுடன் சேர்ந்து விருந்தருந்த விரும்பினார்.இதனால் 2 லட்சத்து 50 ஆயிரத்து 100 அமெரிக்க டாலர் செலவில், அவர் கேக்(cake)ஒன்றை வாங்கினார்.
விலைமதிப்புமிக்க சீருடைகள்
அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணியும் சீருடைகள் விலைமதிப்புமிக்கவை. இத்தகைய சீருடை கோவை ஒன்றின் விலை, 90 லட்சம் அமெரிக்க டாலர்.
உலகில், விலைமதிப்புமிக்க திருமண விழாச் சீருடை, 1989ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது. எலெனா கான்வெர் நிறுவனம் தைத்த இத்திருமண விழாச் சீருடையின் விலை, 73 லட்சம் அமெரிக்க டாலர். சீருடையில் மணிக்கற்கள் பதிக்கப்பட்டமை, குறிப்பிடத் தக்கது.
1 2 3
|