Panjin நகரப் பொருளாதார வளர்ச்சி மண்டலத்தின் துணை இயக்குநர் Liyongfu கூறியதாவது:

2006 முதல் 2010 வரையான 11வது 5 ஆண்டு திட்டக்காலத்தில் எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தொழில் முழுவதும், ஆண்டுதோறும் 30-50 விழுகாட்டு அதிகரிப்பை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். 2010ம் ஆண்டுக்குள், எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தளம் முழுவதன் உற்பத்தி மதிப்பு, ஆயிரம் கோடி யுவானை எட்ட நாம் திட்டமிட்டுள்ளோம். சீனாவின் கிழக்குப் பகுதியில், எண்ணெய் சாதனங்கள் செறிந்து கிடக்கும் மிகப் பெரியப் பிரதேசமாக அது மாறக்கூடும். 11வது 5 ஆண்டு திட்டக்காலத்தின் முடிவில், எமது வளர்ச்சி மண்டலத்தின் எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு, 2400 கோடி யுவானாக அதிகரிக்கும். அப்போது அது, சீனாவின் மிக பெரிய எண்ணெய் சாதன உற்பத்தி மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 1 2 3
|