• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-19 21:36:25    
எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது

cri

ஒரு மதிப்பு குறி கழிக்கப்பட்டால் பத்தாயிரம் யுவான் குறைவாக அபராதம் விதிக்கப்படும். தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் உணர்வுப்பூர்வாக நடந்து கொள்ளாவிட்டால் அவர்களுக்கு பொறுப்புணர்வில்லை. இத்தகைய நபர்கள் பொறுப்பாளர்களாக இருக்க முடியுமா? அறவே முடியாது என்றார் அவர்.

உண்மையில், சீனாவின் பெரும்பாலான அரசுசார் தொழில் நிறுவனங்கள், எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிக அதிகமான கவனம் செலுத்துகின்றன. சீன அலுமினியத் தொழில் நிறுவனம், சீனாவின் மிகப் பெரிய இரும்பற்ற உலோகச் சுரங்கத் தொழில் நிறுவனமாகும். அதன் துணை பொது மேலாளர் Lv Youqing அறிமுகப்படுத்தியதாவது:

2006ம் ஆண்டு, எமது தொழில் நிறுவனம் சார்ந்த தொழிற்துறையில் நீர் மறு பயன்பாட்டு விகிதம் 88 விழுக்காட்டை எட்டியது. இவ்வாண்டு, நிறுவனத்தின் 10 ஆயிரம் யுவான் தொழிற்துறையின் அதிகரிப்பு மதிப்புக்கு ஈடான நீர் பயன்பாட்டு அளவு, 2005ம் ஆண்டில் இருந்ததை விட, 35 விழுக்காட்டைக் குறையும். பல தொழில் நிறுவனங்கள், கழிவு நீரை வெளியேற்றவில்லை என்று அவர் கூறினார்.

மின்னாற்றல் தொழில், எரியாற்றலை உற்பத்தி செய்யும் அதே நேரத்தில், அதை பெரிய அளவில் பயன்படுத்துகின்றது. எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியில் மின்னாற்ற உற்பத்தித் துறை முன்னணியில் சேர்வது இயல்பே. Hua neng குழுமம், உயர் பயனுள்ள எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மின்னாக்கி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. நிலக்கரியால் மின்னாக்குவதை பசுமை எரியாற்றலாக மாற்றுவதற்கு பாடுபட்டு வருகின்றது. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 3 ஆண்டுகளுக்கு முன், அவர்கள், பசுமை நிலக்கரி மின்சாரம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளனர் என்று Huaneng குழுமத்தின் தொழில் நிறுவனத்தின் துணை மேலாளர் Wu Ruosi எமது செய்தியாளரிடம் கூறினார்.

1 2 3