• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-19 15:24:59    
phosphorite வளம்

cri
குய் சோ மாநிலம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய phosphorite வளப் பிரதேசங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, phosphorite அகழ்வை விரைவுப்படுத்தும் அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் மேலும் கவனம் செலுத்துகின்றன.


குய் சோ மாநிலத்தின் fu quan நகரில் அமைந்துள்ள குய் சோ hong fu கூட்டு நிறுவனம், சீனாவில் மிகப் பெரிய தாதுவள உர உற்பத்தி தளங்களில் ஒன்றாகும். சீனாவில் ஏன் உலகில் முன்னேறிய தொழில் நுட்ப புத்தாக்கக் கனிகளும் கண்டுப்பிடிப்புக்கான அறிவுசார் சொத்துரிமைகளும் இதற்கு உண்டு. ஆனால், முன்பு சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதன் அடிப்படையில் சீரான பொருளாதாரப் பயன் பெறப்பட்டது. முன்பு தமது ஆலை Diammonium hydrogen phosphate உற்பத்தி செய்த போது, phosphorite , ammonia நிறைந்த நச்சு வாயு வெளியேறியிருந்தது. இந்த வாயு அமில மழையாக மாறி உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியது என்று Hong fu கூட்டு நிறுவனத்தின் Diammonium hydrogen phosphate ஆலைத் தலைவர் கூறினார். அவர் கூறியதாவது

 
அப்போது, எமது தொழிலாளர்கள் உடற் பரிசோதனை செய்த போது, பலருக்கு சுவாச நோய் கண்டுப்பிடிக்கப்பட்டது. தவிர, ஆற்றின் கீழ் பகுதி நீரிலுள்ள ammonia மற்றும் nitrogen அளவு வரையறையை மீறி இருந்தது. organic life குறிப்பாக algae வகைகளின் பெரும் அளவு இனப் பெருக்கத்தினால், பல நீர் உயிரினங்கள் மடிந்தன என்றார் அவர்.
1 2 3