• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-19 15:24:59    
phosphorite வளம்

cri

ஆனால், இன்றைய hong fu ஆலை வளாகத்தில், எங்கெங்கும் பசுமை. மரங்களும் புல்வெளியும் அழகாக வளர்கின்றன. தெள்ளத்தெளிவான நீர் கொண்ட குளத்தில் சில நூறு பொன்நிற மீன்கள் சுதந்திரமாக நீந்துகின்றன. அதிக புகை மூடுபனி, துர்நாற்றம், இயந்திர இரைச்சல் முதலியவை இங்கே இல்லை. உயர்வான நவீன இயந்திர சாதனங்களும் இல்லாததால், இது சீனாவில் மிகப் பெரிய phosphorite வேதியியல் உர தளமாக நீங்கள் கற்பனை செய்ய முடியாது. Phosphorite வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி, hong fu கூட்டு நிறுவனமும் சி ச்சுவான் பல்கலைக்கழகமும் ஒத்துழைத்து, Diammonium hydrogen phosphate பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுப்பிடித்துள்ளன. Hong fu Phosphorite உரம் உற்பத்தியாலையின் நீர் கையாளும் கிளையாலையின் துணைத் தலைவர் li zhi jian கூறியதாவது

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் எமது கூட்டு நிறுவனம் மிகவும் கவனம் செலுத்துகின்றது. தற்போது, முழு Phosphorite ஆலையில் அமில மழை கண்டுபிடிக்கப்பட இயலவில்லை பூக்களுக்கும் புல்வெளிக்கும் நீர்தெளிக்கும் போது கையாளப்பட்ட நீரைப் பயன்படுத்துகின்றோம் என்றார் அவர்.
சுற்றுச்சூழல் மாசுப்படுத்தும் பிரச்சினையைத் தீர்க்கும் அதேவேளையில், முன்பு வீணாகப்பட்ட மூலவளம் தற்போது மீண்டும் பயன்படுத்தப்படலாம். நாள்தோறும் தொழில் நிறுவனத்துக்கு இது 3 இலட்சத்துக்கு அதிகான யுவான் மதிப்புள்ள நலனை வழங்குகின்றது. தற்போது, hong fu கூட்டு நிறுவனம் தற்சார்பு தொழில் நுட்பத்தையும் வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தையும் ஒன்றிணைந்து ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் fluorine hydride உற்பத்தி திட்டப்பணியைக் கட்டியமைக்கத் துவங்கியுள்ளது. இந்த திட்டப்பணி நிறைவேறிய பின், உலகில் Phosphorite உற்பத்தி செய்யும் போது வெளியாகும் fluorine வளத்தைக் கொண்டு மதிப்புக்குரிய fluorine வேதியியல் பொருட்களைஉற்பத்தி செய்யும் முதலாவது தொழில் நிறுவனமாக hong fu நிறுவனம் மாறும். இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் he hao ming கூறியதாவது
1 2 3