• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-13 10:28:03    
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் வூ ச்சு பிங்கின்  உரை

cri

கலை......இதைக் கேட்டு உண்மையிலே மகிழ்ச்சியடைகின்றேன். சிங்கியாங்கில் ஆயிரகணக்கான ஊனமுற்றோர்களின் வீடுகள் செப்பனிடப்பட்டுள்ளன. அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஊனமுற்றோர்களும் சம நிலையில் வேலைவாய்ப்பு பெறுவதும் மேலும் சீரடைந்துள்ளது என்று மாநாட்டு உறுப்பினர் ஹு ச்சு பிங்கின் உரையிலிருந்து உணர்ந்துள்ளோம்.
தமிழன்பன்.......ஆமாம். சிங்கியாங் தன்னாட்சி பிரதேசத்தில் மட்டும் ஊனமுற்றோர் கல்வி விகிதம் முந்தைய 30 விழுக்காட்டிலிருந்து இப்போது 60 விழுக்காட்டாக உயர்ந்துள்ளது.
கலை.....இத்தகைய முன்நேற்றத்தில் பல்வேறு நிலை அரசுகள் மற்றும் சமூகத்தின் அயாரா உழைப்பும் இணைந்துள்ளத மறுக்க முடியாது.
தமிழன்பன்.......நீங்கள் சொல்வது சரிதான். வாய்ப்பு கிடைக்கும் போது இந்த மாநாட்டின் கூட்டத் தொடரில் அவர் ஊனமுற்றோருக்கான மருத்துவ சிகிச்சை காப்புறுதி பற்றிய ஆலோசனைகளை நேயர் நண்பர்களான உங்களுக்கு அறிமுகம் செய்வோம்.
கலை...... அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் கூட்டத் தொடரில் கலந்து கொள்கின்ற மாநாட்டு உறுப்பினரும் சீன ஜனநாயக நிர்ணய குழு உறுப்பினரும் மத்திய கமிட்டியின் கள ஆய்வு துறையின் துணை அமைச்சருமான சேய் லிங் அம்மையாரின் கருத்தை கேட்க இருக்கின்றோம்.
தமிழன்பன்.......அவர் ஆண்டிற்கு 4 திங்கள் காலம் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கலை......இவ்வாண்டு ஜனநாயக நாட்டு நிர்ணய குழுவின் மத்திய கமிட்டி முன்வைத்த கருத்துருக்கான பொருட்களின் விலைவாசி, உறைவிட காப்புறுதி உள்ளிட்ட மக்கள் வாழ்க்கையுடன் கூடியப் பொருளாதார பிரச்சினைகளாகும். தமிழன்பன்......இது பற்றி அவர் கூறிய கருத்தை கேளுங்கள்.


கலை......சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரும் பெறும்பாலான மக்களின் அக்கறையை ஈர்த்துள்ளன. பொது மக்கள் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் இவ்விரண்டு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு தீர்வுமுறைகளை கண்டுபிடிப்பது என்பதுதான் அதன் காரணமாகும்.
தமிழன்பன்...... பொருட்களின் விலைவாசி, உறைவிட காப்புறுதி போன்ற பிரச்சினைகள் மக்கள் மிகவும் கவனம் செலுத்துகின்ற முக்கிய பிரச்சினைகளாக இருப்பதால் அதற்கான தீர்வுகளுக்கு வருகின்ற கொள்கைகள் பற்றி அதிக அக்கறை மக்களிடம் ஏற்படுவது இறபுதான்.


கலை.......அடுத்து சிப்போ இனத்தை சேர்ந்த ஹு சன் லி என்னும் பெண்மணி சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி என்ற முறையில் நடப்பு கூட்டத் தொடரில் கலந்து கொள்கின்றார்.
1 2 3