• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 10:08:32    
மேலும் கூடுதலான சமூக கடப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் புதிய நெறி

cri
திமிழன்பன்........இப்போது சீனாவில் 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடரும் நடைபெற்றுவருகின்றன.

கலை.........ஆமாம். இந்த முறை மக்களின் அக்கறையையும் கவனத்தையும் ஈர்க்கும் விடயம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

திமிழன்பன்.........தெரியும்.

கலை.........அப்படியிருந்தால் சொல்லுங்கள்.

திமிழன்பன்.........நீங்கள் கேளுங்கள்.

மார்ச் 8ம் நாள் விறுவிறுப்பான சூழ்நிலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தொடரின் ஒலியாகும்.

கலை.........ஆமாம். இந்தக் கூட்டத் தொடரில் மாநாட்டில் 5 உறுப்பினர்கள் கலந்து கொள்வது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.

திமிழன்பன்.........அவர்கள் யார். சமூக சக்திகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள்? இது பற்றி விளக்கம் சொல்லுங்கள்.

கலை.........மகிழ்ச்சி. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியில் வளர்ந்த புதிய சமூக தடிடாபி பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்களாவர்.

திமிழன்பன்.........புதிய சமூகத்தட்டு என்றால் என்ன அர்த்தம்?

கலை.........1978ம் ஆண்டு முதல் சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த பின் சமூகத்தின் பொருளாதார அம்சங்கள, அமைப்பு வடிவம், வேலை வாய்ப்பு வடிவம், விநியோக வடிவம் முதலிய பல்வகை தன்மைகள் காணப்பட்டுள்ளன?

திமிழன்பன்.........இந்த பல்வகை தன்மை வாய்ந்த நலனை எப்படி அனுபவிக்க முடியும்

கலை.........வெளிநாடுகளில் கல்வி முடித்து கொண்டு நாடு திரும்பியவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட நலன்களை அனுபவித்துள்ளனர்.

1 2 3