• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 15:15:54    
நிலா விழா கொண்டாடும் வழிமுறை

cri

தமிழன்பன்.........மேலும் அருமையான கதை சீன மக்களிடையில் பரவியுள்ளது. நிலா விழாவின் இரவில் நிலா வட்டமாக இருக்கின்ற போது நிலாவில் ஒரு முதலையும் வூக்காங் என்னும் இளைஞரும் காணப்படுவர் என எண்ணுகின்றனர். அதாவது சான் ஏ என்னும் மங்கையிடம் தான் கொண்டிருந்த காதலுணர்வை தெரிவிக்கும் வகையில் வூக்காங் சாதாரண மக்களை எல்லாம் விட்டுவிட்டு விண்வெளிக்கு பறந்து சென்று மஞ்சள் மதுவைச் சேர்ந்த குவெய் குவா மதுவை சமர்ப்பித்தார் எனக் கூறப்படுகிறது.

கலை...... தமிழன்பன். உங்களுக்குத் தெரிந்த சீன நாட்டுப்புற கதைகள் அதிகம் என நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது சீன மக்களிடையில் பண்டைகாலமாக பரவிவிரும் கதைகளில் ஒன்றாகும். மக்கள் இதை உண்மையாகவே நம்புகின்றார்கள். ஆனால் மஞ்சள் மதுவும் குவெய் குவா மதுவும் உடலின் ஆயுளுக்கு துணை புரியச் செய்கின்றன.

தமிழன்பன்.........ஆகவே தென் சீனாவிலுள்ள ச்செய் சியான் மாநிலத்தின் சௌசின் இடம் மஞ்சள் மது தயாரிப்பினால் புகழ் பெற்று விளங்குகிறது.

கலை......ஆமாம். இந்நிகழ்ச்சியின் அடுத்த பகுதியில் மஞ்சள் மது தயாரிப்பு ஊரான சௌசின் பற்றி கூறலாம்.

தமிழன்பன்......நிச்சயமாக.


1 2 3