• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 17:01:19    
இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் leah Schneider அம்மையாரின் கருத்து

cri
13வது ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் இஸ்ரேல் பிரதிநிதிக் குழு, ஆகஸ்ட் திங்கள் 31ம் நாள் பிற்பகல் பெய்ஜிங் வந்தடைந்தது. அடுத்த சில நாட்களில், உலகளாவிய விளையாட்டு விழா ஒன்றை பெய்ஜிங் நடத்தும். பெய்ஜிங் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை போல் சிறப்பானது என்று இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் leah Schneider அம்மையார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கண்டுகளித்தது, எனக்குப் பல மகிழ்ச்சிகளைக் கொண்டுவந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது எனது கருத்தில் அது, மிகச் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அருமையான நினைவுடன், எமது செய்தியாளருக்கு leah Schneider பேட்டியளித்தார். முதலில், இஸ்ரேல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிப் பிரதிநிதிக் குழுவின் ஆயத்தப் பணிகளை செய்தியாளரிடம் அவர் எடுத்துக்கூறினார்.

1 2 3