
சீனாவின் புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை 2003ம் ஆண்டு முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது. தற்போது, இது சுமூகமாக இயங்கி வருகின்றது. 2010ம் ஆண்டுக்குள் இந்தக் கொள்கை சீனாவின் கிராமப்புறங்களில் முழுமையாக பரவலாகிவிடும். சீன விவசாயிகள் அனைவருக்கும் இந்த அமைப்புமுறையிலிருந்து நன்மை கிடைக்கும். 1 2 3
|