• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 10:17:58    
மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4வது முறையாகக் கலந்துகொண்ட தென் கொரிய வீரர்

cri

10 ஆண்டுகளுக்கு முன், மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டதை விட, இந்த முறை, அவர் வேறுபட்ட உணர்வுகளை கொண்டுள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:

1996ம் ஆண்டு, Atlanta மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, நான் கலந்துகொண்ட முதல் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இதனால்தான, அப்போது, நான் மிகவும் பதற்றமுடையவனாக இருந்தேன். அப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை வென்ற போதிலும், போட்டியை எப்படி நிறைவேற்றினேன் என்று எனக்கு புரியவில்லை. ஆனால், இந்த முறை, நான் போட்டியை நன்றாக அனுபவிக்கலாம் என்று அவர் கூறினார்.

தென் கொரிய பிரதிநிதிக் குழு மற்றும் அவரைப் பொறுத்தவரை, பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏனென்றால், பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தென் கொரிய மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் குழு நிறுவப்பட்ட பின் கலந்துகொள்ளும் முதலாவது மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இதற்காக, இப்பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணியை மேற்கொண்டுள்ளனர். park jong chel கூறியதாவது:

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தென் கொரிய மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் அமைப்புக் குழு நிறுவப்பட்ட பின், பங்கெடுக்கும் முதல் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். எனவே, விளையாட்டு வீரர்கள் அனைவரும் முயற்சியுடன் ஆயத்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல சாதனைகளைப் பெறுவதற்காக, மிக அதிகமான பயிற்சித் திட்டங்களை தென் கொரிய மாற்று திறனுடையோர் விளையாட்டுச் சங்கம் சிறப்பாக வகுத்துள்ளது. இத்திட்டத்தில் கலந்துகொண்ட தேசிய அணியைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளுக்கு ஆதரவளித்து, 150 நாட்களில் மேலதிக பயிற்சிகளின் மூலம், ஆயத்தப் பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


1 2 3