அண்மையில், தைவான் மாநிலத்தின் taidong மாவட்ட வேளாண் துறையின் ஆய்வுக் குழு, குவாங்சியின் yulin நகரில் சோதனை செய்தது. இக்குழுவின் தலைவர் wujunli இம்மண்டலத்தை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது:

இந்நகரம், மிகுந்த ஈர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. இங்குள்ள பொருட்களும் உழைப்பு ஆற்றலும் மிகவும் மலிவாக உள்ளன. தொழில் நுட்பம் மிகுந்த தைவானின் வேளாண் துறை, இங்கு முதலீடு செய்ய பொருத்தமாக இருக்கும். இரு கரை வேளாண் துறைகள், ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்ய நாங்கள் கூட்டாகப் பாடுபடுகின்றோம். இதன் மூலம், இரு கரைகளின் வாழ்க்கைத் தரம் பெரிதும் மேம்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
1 2 3
|