
முழு நகரில் தொழிற் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் ஆகும். 96 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அரசின் தலைமையில், சமூகத்தில் தொழிற்கல்வியை பெரும் அளவில் பரவல் செய்கின்றோம். அறிவியல் மற்றும் கல்வி மூலம் சான் சோ நகரை வளர்க்கும் திட்டத்தில் தொழிற்கல்வியை வளர்ப்பது ஒரு முக்கிய உத்திப்பூர்வ பகுதியாக மாறியுள்ளது என்றார் அவர்.
1 2 3
|