
வளர்ச்சி திட்டப்படி, சான் சோ அறிவியல் கல்வி மண்டலம் நடைமுறை திறமைசாலிகளை வளர்க்கும் கல்வி தளம் மட்டுமல்ல, அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சி மையமாகவும் மாற வேண்டும். அறிவியல் ஆய்வு நிறுவனங்கள், உயல் கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்கள் ஆகியவற்றை ஈர்க்க இம்மண்டலம் ஆக்கப்பூர்வமாக பாடுபடுகின்றது. தற்போது, சீன அறிவியல் கழகம், நான் கிங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 35 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் சேர்ந்துள்ளன. 1 2 3
|