• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-29 19:40:12    
ஹுநான் மாநிலத்தின் ஷௌஷானிலான சுற்றுலா

cri

இந்த ஐந்து ஆண்டுகளில், ஷௌஷான் உயர்வேகத்தில் வளர்ந்துள்ளது என்று அங்குள்ள அரசு அதிகாரி Mao Yushi கூறினார். அவர் மிகுந்த விருப்பத்துடன் இவ்வாக்கியம் பற்றி பிறரிடம் எடுத்துகூறினார். ஷௌஷான் சுற்றுலாப் பொருளாதார அளவிலான வளர்ச்சியின் சாட்சியும் அதனை அனுபவிப்பவரும் அவரே. அவர் கூறியதாவது,

முன்பு, இங்கு 3 நட்சத்திர ஹோட்டல் இல்லை. இப்பொழுது, Hualong, Desheng, ஷௌஷான் முதலிய ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றின் சேவை மற்றும் உபசரிக்கும் பண்பு, மேலும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறினார்.

3 ஆண்டுகளுக்கு முன், ஷௌஷான் உள்ளிட்ட பல புரட்சிகர நினைவு இடங்களிலுள்ள அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை ஆதரிப்பதற்காக, சீன நடுவண் அரசு 30 கோடி யுவான் ரென்மின்பியை ஒத்துக்கீடு செய்தது. இதை வாய்ப்பாகக் கொண்டு, மா சே தூங் வெண்கல உருவச் சிலைச் சதுக்கம், மா சே தூங்கின் பழைய இல்லம், அவரது நினைவு மண்டபம் ஆகிய காட்சித்தலங்களை, ஷௌஷான் அரசு விரிவாக்கிச் சீரமைத்தது. பல புதிய காட்சித்தலங்களை அதிகரித்துக் கட்டியமைத்ததோடு, அங்குள்ள அடிப்படை வசதியை மேம்படுத்தியது.

நான்ஜின் நகர வாசி ஒருவர், 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில், ஷௌஷானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு, அவர் தனது கார் மூலம், இங்கு பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் ஷௌஷானுக்கு வருகின்ற போது, இங்கு ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைக் காண முடிகிறது என்று அவர் கூறினார்.

1 2 3 4