• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-09 23:40:46    
விழாவில் ம்சள் அரிசி மது குடிப்பது வழக்கம்

cri

தமிழன்பன்.............அப்படியிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக விளக்கி கூறுங்கள்.

கலை......கண்டிப்பாக. சீனாவின் தென் பகுதியிலுள்ள சியாங் சீ மாநிலத்தில் மகளின் திருமணம் கொண்டாட்டத்திற்காக பெண் குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் பொதுவாக மஞ்சள் அரிசி மதுவை தாங்களாகவே தயார் செய்வர். பெரிய மட்பாண்ட களிமண் பாத்திரத்தில் மதுவை ஊற்றி பத்து ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்துக் கொள்வர். சில குடும்பங்களில் இத்தகைய மது மேலும் கூடுதலான ஆண்டுகள் வைக்கப்படும். மகளின் திருமணத்தின் போது தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளான அந்த மதுவை கொண்டு விருந்தினர்களை உபசரிப்பர்.

தமிழன்பன்.........இத்தகைய தயாரிப்பை பார்த்தால் மஞ்சள் அரிசி மது உடல் நலனுக்கு உண்மையாகவே நன்மை தரும் திறன் உண்டு என நம்பலாம். அது சரி இப்படி பெண்ணின் திருமணத்தின் போது பயன்படுத்தப்படும் மஞ்சள் அரிசி மதுவுக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?

கலை.......உண்டு. அதன் பெயர் நு ர் ஹுன் என்பதாகும்.


1 2 3