• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:04:22    
பள்ளியில் பீக்கிங் இசை நாடக பாடம்

cri

பீக்கிங் இசை நாடகம் சீனப் பாரம்பரிய பண்பாட்டின் தனிச்சிறப்பாகவும் சீன நாட்டின் செல்வமாகவும் அழைக்கப்படுகின்றது. இந்தச் சிறந்த பண்பாடு வகையை மேலும் பரவல் செய்யும் வகையில், இவ்வாண்டு பிப்ரவரி திங்கள், சீன கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், 15 பீக்கிங் இசை நாடகப் பகுதிகள் துவக்க நிலை மற்றும் இடை நிலை பள்ளிகளின் பாடங்களில் சேர்க்கப்பட்டன. பெய்ஜிங், தியேன் சின், ச்சியாங் சூ முதலிய மாநிலங்கள் மற்றும் மாநகரங்களைச் சேர்ந்த 20 பள்ளிகளில் ஆய்வு முறையில் பீக்கிங் இசை நாடகப் பாடம் வழங்கப்படத் துவங்கியது. துவக்க நிலை மற்றும் இடை நிலைப் பள்ளி மாணவர்கள் நாடகங்களில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் தனிச்சிறப்புமிக்க இக்கலையை அறிந்து கொள்கின்றனர்.
1 2 3