• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-28 17:04:22    
பள்ளியில் பீக்கிங் இசை நாடக பாடம்

cri

இந்தப் பள்ளியின் 4வது மாடியின் இடை வழியில் இரண்டு பக்க சுவர்களில் பல்வகை பீக்கிங் இசை நாடக முக மாதிரிகள் மற்றும் படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. பீக்கிங் இசை நாடகம் பற்றிய அறிவுகளை அறிந்து கொள்வதுடன் மாணவர்கள் அவை பற்றிய கதைகள் மூலம், தொடர்புடைய வரலாறு மற்றும் இலக்கிய கல்விகளை கற்றுக்கொள்ளலாம் என்று தெரிய வருகின்றது


1 2 3