• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    may 5th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-20 16:05:22    
நனவாகும் கனவுகள்

cri

குறுந்தகவல் அனுப்புவதில் முதலிடம்

எந்த துறையாக இருந்தாலும் அதில் உலகளவில், நாடளவில், மாநிலங்கள் அளவில், மாவட்ட அளவில், வட்ட அளவில் முதலிடம் பெறுபவர் யார் என்று பலர் போட்டிப்போட்டு கொண்டு தங்கள் பெயர்களை வரலாற்றில் பொறித்துகொள்ள விரும்புவார்கள். இருபத்திதொன்றாம் நுற்றாண்டான இக்காலத்திற்கு ஏற்ற, குறுந்தகவல் அனுப்புவதில் வல்லவர் யார் என்ற போட்டி ஸ்வீடனின் Stockholm யில் நடைபெற்றது. 61 வினாடிகளில் 141 ஸ்வீடிய எழுத்துக்களை குறுந்தகவல் செய்யக்கூடிய செல்வி. My Svensson முதலிடம் பெற்றுள்ளார். என்றாலும் அரையிறுதியில் அவர் படைத்த 50 வினாடிகளிலான சாதனையை அவரால் இறுதிப்போட்டியில் முறியடிக்க முடியவில்லை. இதற்கான 3,900 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக அவருக்கு வழங்கப்டுகிறது. ஸ்வீடிய எழுத்துக்களில் வெகுவிரைவாக குறுந்தவல் அனுப்புவதில் தலைசிறந்தவராக மாற அவர் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040