
உள்ளூர் அரசு, பூங்காவின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான 20க்கு மேலான சிறப்பு சிற்றுந்துகளை வாங்கி, பயணிகள் சுற்றி பார்க்க பயன்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, வெளி வாகனங்களின் நுழைவதை குறைத்து, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, புகை மாசு, காட்டிற்கு விளைவிக்கும் மாசுபாட்டைக் குறைக்க செய்கிறது. மலையைச் சுற்றிச் செல்லும் பாதையின் இரு பக்கங்களிலும், பசும்புல் தரை பயிரிடப்பட, அரசு முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக, நிலத்தின் வளம் பேணிக்காக்கப்பட்டு, நீர் மண் அரிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் தடுக்கப்படுகிறது. அதே வேளையில், இங்கு, சூரிய வெப்ப மற்றும் தரைக்கடி அனல் ஆற்றல்களை எரியாற்றலாக பயன்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணவகங்கள் கட்டியமைக்கப்பட்டன என்று Shangrilaவின் pudacuo தேசியப் பூங்காவின் துணை பொது மேலாளர் dingwendong அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,
இதில் ஒதுக்கீடு செய்த தொகை, 23 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, மொத்த ஒதுக்கீட்டுத் தொகையில், சுமார் மூன்றில் இரண்டு பகுதி வகிக்கிறது என்றார் அவர்.
1 2 3 4
|