• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-02 16:01:01    
நிலநடுக்க கண்காணிப்பு

cri

பொதுவாகக் கூறின், பல்வேறு நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்கள் பதிவு செய்யும் நிலநடுக்க அலையின் வீச்சு மற்றும் காலக்கட்டப் படி, அறிவியலாளர்கள் நிலநடுக்கத்தின் அளவை உறுதிப்படுத்துகின்றனர். ஆய்வு மூலம், பூமியின் உள்பகுதியில் நிலநடுக்க அலை வினாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் என்ற வேகத்துடன் பரவுகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால், வேறுபட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள நிலநடுக்கக் கண்காணிப்பு நிலையங்களுக்கு நிலநடுக்க அலை பற்றிய தகவல் கிடைக்கும் நேரமும் வேறுபட்டது.

அவ்விதியின் படி, நிலநடுக்கத்துக்குப் பின், ஆய்வாளர்கள் முதலில் நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு அருகிலுள்ள நிலநடுக்கக் கண்காணிப்பு நிலையங்களின் கண்காணிப்பு தரவுகளின் படி விரைவாக அறிவிப்பு வழங்குகின்றனர். பின், மேலும் பன்முகங்களிலும் சேகரிக்கும் தரவுகளின் படி நுணுக்கமாக பகுத்தாராய்கின்றனர். தற்போது, உலகில் இந்த முறைமை பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

1 2 3