தமிழன்பன்........பொதுவாக கூறின், சீனாவில் பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களின் உடல் நலத்தை அதிகரிப்பதற்கும், நவீன வேளாண்ம்மையை வளர்ப்பதற்கும் விவசாயிகளின் வருமானத்தை விரைவுப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன.
கலை......அருமை நீங்கள் சீன பசு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறை வளர்ச்சியை நன்றாகவே தொகுத்கு அளித்தீர்கள்.
தமிழன்பன்........இத்துறையில் எதாவது பிரச்சினைகள் இருநதால் அதனைப் பற்றியும் நமது நேயர்களுக்கு விளக்கலாமே?
கலை......கண்டிப்பாக உள்ளது. அனைகளை விளக்குலது சால சிறந்தது. எடுத்துக்காட்டாக பசு வளர்ப்பின் வடிவமும் அதன் அளவும் குறைவானது. பசுக்களின் இனங்களை விரிவாக்கும் அமைப்பு முறை முழுமையானதாக இல்லை. பாலிலுள்ள கிருமியை அழிக்கும் வரையறை இன்னும் கண்டிப்பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். 1 2 3
|