• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-12 09:15:11    
லாசாவின் Sangmo கிராம மக்களின் புதிய வாழ்க்கை

cri

முதியோர் yangzom வாழ்கின்ற Sangmo கிராமத்தின் பெயருக்கு திபெத் மொழியில் செழிப்பான நிலம் என்று பொருளாகும். 2002ம் ஆண்டு, நாட்டுப்புற சுற்றுலா கிராமப்புறமாக அறிவிக்கப்படுவதற்கு முன், இந்த கிராமம், செழிப்பான நிலமாக இருந்தது மட்டுமல்ல, திபெத்திய நாடகம், நாட்டுப்புற பாடல், திபெத் ஆடல் முதலிய தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டு மூலவளங்களையும் கொண்டிருந்தது. ஆனால், நீண்டகாலத்தில், இந்த தேசிய பண்பாட்டு மூலவளங்கள், அவர்களுக்குப் பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று Sangmo கிராம மக்களுக்குத் தெரியாது. Sangmo கிராமத்தின் இயக்குநர் Tubdain கூறியதாவது  

முன்பு, நிலத்தை நம்பி நாங்கள் வாழ்க்கை நடத்தினோம். பாடல் மற்றும் ஆடலின் மூலம், பணம் சம்பாதிக்க முடியும் என்பது மக்களுக்குத் தெரியாது என்றார் அவர்.

1 2 3 4 5