தாடியில் கின்னஸ் சாதனை

Sarwan Singh என்பவர் தனது நீண்ட தாடியால் சாதனை படைத்துள்ளார். அவருடைய தாடியின் நீளம் 2 மீட்டருக்கு சற்றே குறைவாக 1.895 மீட்டராகும். நவம்பர் 11 ஆம் நாள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் அவர் இந்த சாதனையை பதிவு செய்தார்.
1 2 3
|