அழகிய ஆடு

உலகம், நாடுகள், மாநிலங்கள் என பலநிலைகளில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் விலங்குகளுக்கு அப்படியான போட்டிகள் நடைபெறுவது குறைவு. ரியாத்தில் கடந்த திங்கள் Maaz Al Shami என்ற Damascene வகை ஆடு மிகவும் அழகான ஆடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1 2 3
|