உணவு வடிவில் பொருட்கள்


உணவுப் பொருட்களின் வடிவில் செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்ற பொருட்கள் பெய்ஜிங் இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று வருகின்றன. இறைச்சி, ரொட்டி, திராட்சை கொத்து, வாழைப்பழ துண்டு, காய்கறிகள் என பல வடிவத்தில் செய்யப்பட்ட பொருட்கள் பெய்ஜிங் சந்தைகளில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
1 2 3
|