|
qiang இனப் பாண்பாட்டு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்
cri
|
 qiang இனம், பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட இனமாகும். தற்போது, 3 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறுபான்மை தேசிய இனமாக உள்ளது. இவ்வின மக்கள் சீனாவின் தென்மேற்கு பகுதியின் சிச்சுவான் மாநிலத்தில் முக்கியமாக வாழ்கின்றனர் qiang இனத்தின் கட்டிடக்கலை, பூத்தையல் வேலைப்பாடுகள், இசை, மற்றும் நடனக்கலைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், 2008ம் ஆண்டு மே திங்கள் 12ம் நாள் நிகழ்ந்த வென்சுவான் நிலநடுக்கம் அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டது என்று கூறலாம். 1 2 3 4
|
|