• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-16 09:57:05    
qiang இனப் பாண்பாட்டு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம்

cri

qiang இனப் புல்லாங்குழல் இசைக்கலைஞரும், பாரம்பரிய இசை வாரிசுமான he wangquan ஆழந்த வருத்தம் தெரிவித்தார். சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கம், அவரது நண்பர்களை மடிய செய்ததோடு, ஒப்பந்த மதிப்பான இசை தரவுகளையும் சூறையாடியுள்ளது என்றார். he wangquan கூறியதாவது

எங்கள் வீடுகள் இடிந்து விட்டன. Mao மாவட்ட அருங்காட்சியகத்திலுள்ள தொல் பொருட்கள் நாசமாகியுள்ளன. வீடுகள் தரைமட்டமாகிவிட்டதால், இடிபாடுகளில் சிக்கிய இசை, மற்றும் நடனக்கலை பற்றிய தரவுகளை எம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. Bei chuan பண்பாட்டு அருங்காட்சியகம், அழிந்து விட்டது. அதன் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள். சாதாரண நாட்களில் அவர்களைச் சென்று சந்தித்து நல்ல உறவு வைத்திருந்தேன் என்றார் அவர்.

1 2 3 4