மாபெரும் விருந்து





பராகுவே Asuncion னுக்கு அருகிலுள்ள Mariano Roque Alonso வில் உலகிலேயே மிக பெரிய விருந்து நடத்தப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30,000 மக்கள் கலந்து கொண்ட அவ்விருந்தில் 28,000 கிலோகிராம் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டது. 100 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பரப்பில் இறைச்சியை சமைத்தனர்.
1 2 3
|