• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-23 09:36:46    
qiang இனப் பாண்பாட்டு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் அ

cri

தொண்மை வாய்ந்த qiang இனப் பண்பாட்டைப் பொறுத்த வரை, இது மிக முக்கியமான அபாரமான அவசர வேளையே. அப்பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், கொள்கை முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சீனப் பண்பாட்டு அமைச்சகத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு நிபுணர் குழுவின் துணை இயக்குநர் liu kuili தெரிவித்தார். அவர் கூறியதாவது

வென்சுவான் நிலநடுக்கத்தால் qiang இனப் பண்பாட்டுக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாம், இப்பண்பாட்டைப் பாதுகாக்க முடியும் என்றால், qiang இனப் பண்பாடு, மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சியுறும்.

1 2 3