• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-23 09:36:46    
qiang இனப் பாண்பாட்டு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் அ

cri

நிலநடுக்கம் ஏற்பட்ட அரையாண்டில் qiang இனப் பண்பாட்டு இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பரிசோதனை பிரதேசங்கள் நிறுவப்படுவதாக சீனப் பண்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்கள் அறிவித்தன. அதற்கான வரைவு குறிப்பும் வெளியிடப்பட்டது. சிச்சுவான் மற்றும் shan xi மாநிலத்தின் மக்கள் குழுமிவாழும் qiang இன இடங்கள் எல்லாம் இப்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டன. பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள தொல்பொருட்கள், புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களும் அதன் வாரிசுகளும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியமானவை. இதற்கு, நடுவண் அரசின் நிதித் துறை, மாபெரும் ஆதரவை வழங்கும். வரைவு குறிப்புக்கு இணங்க, 2015ம் ஆண்டு, qiang இனத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறை குறிக்கோளை முழுமையாக நனவாக்கி நிலைநிறுத்த வேண்டும். அதே வேளையில் எல்லா பணிகளையும் கையேற்கும் முறைமைகளும் மேம்பட வேண்டும்.

சீனப் பண்பாட்டு அமைச்சகத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தைப் பாதுகாக்கும் நிபுணர் குழுவின் துணை இயக்குநர் liu kuili, qiang இனப் பண்பாட்டு மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பரி சோதனை பிரதேசங்களுக்கான வரைவு குறிப்பை உருவாக்கிய போக்கில் கலந்து கொண்டார். தற்போது, ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, qiang இனப் பண்பாட்டை கையேற்கும் குறிக்கோளை நனவாக்க முடியும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

இப்போதைய நல்ல நடவடிக்கைகளால், நிலநடுக்கம் ஏற்பட்ட அதே வேளையில், qiang இனப் பண்பாட்டு வளர்ச்சியின் எதிர்காலத்தைக் நாம் கருத்தில் வைத்து, அதற்குரிய நல்ல நிலைமைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா பயனுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், சிறந்த உயிரினச்சுற்றுச் சூழலோடு qiang இனப் பண்பாடு, மீண்டும் புத்துயிர் பெர்று வளர்ச்சி அடையும். ஆனால் அது நீணடகால, சிக்கல் மிகுந்த கடினமான பணியாக இருக்கும் என்று liu kuili கூறினார்.


1 2 3