• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 15:04:10    
சீனச்சிவப்பு

cri

சிவப்புப் பட்டாசுகள் (பியன்பாவ்)

மகிழ்ச்சியான நிகழ்வுகளை, விழாக்களை சீனாவில் மக்கள் பொதுவாக பட்டாசு கொளுத்தியும், வெடிகளை வெடித்தும் கொண்டாட மறப்பதில்லை. இரவு நேரத்தில் வானில் மின்னும் வண்ண விளக்குகளாக வானவேடிக்கை கண்களுக்கு மட்டும் விருந்தாவது முக்கியமல்ல, காதுகளுக்கும் அந்த சுவை தெரிய வேண்டும் என்பதே வெடிகளின் காரணம். அதுவும் செந்நிற பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் மகிழ்ச்சியை மட்டுமன்றி, அதிர்ஷ்டத்தையும் தரும், கெட்ட ஆவிகள் மற்றும் பேய்களை விரட்டியடிக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. பட்டாசுகளும், வானவேடிக்கைகளும் கொளுத்திய இடத்தை சென்று பார்த்தால், செந்நிற காகிதத்துண்டுகள் எங்கும் சிதறிக்கிடப்பது, இதற்கு சான்றாகும்.


1 2 3